முக்கிய மாற்றத்திற்கான வாய்ப்பு
வற்றா
அலை ஓட்டம், சந்திரன் தோற்றம் மற்றும் அஸ்தமனம், கோடைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம்
மற்றும் இளவேனிற்காலம் என்பதெல்லாம் அவைகளுக்குள் ஒன்றுக்கொன்று வழி கொடுத்துக் கொள்கிறது.
அங்கு நிச்சயமாக வித்தியாசமான விநோதமான எதோ ஒன்று இருக்கிறது. அதே போல் எந்த ஒரு சாதரண மனிதன் புத்த தன்மை அடைகிறானோ அவனிடம் விசித்திரமான எதோ ஒன்று தோன்றுகிறது. அந்நேரத்தில்
மூன்று தடைகள் மற்றும் நான்கு தீய சக்திகளின் தோற்றம் தவிர்க்க முடியாததாகும், அதோடு
விவேகம், ஞானம் ,சந்தோசம் தோன்றும் , அறியாமையும்
மூடத்தனமும் பின்வாங்கும்.
This comment has been removed by the author.
ReplyDelete